தூத்துக்குடியில் மழை: உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு

தூத்துக்குடியில் உப்பள தொழில் மிகவும் முக்கியமானதாகும். வருடத்தில் 6 மாதம் உப்பு உற்பத்தி இருக்கும். 6 மாதம் மழைக்காலத்தில் தேக்கி வைத்து விற்பனை செய்யப்படும். ஏற்கனவே ஜனவரியில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்தி தாமதமாக மார்ச் மாதம் தான் தொடங்கியது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அவ்வப்போது  கனமழையும் பெய்தது,. தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை அளவு … Continue reading தூத்துக்குடியில் மழை: உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு